அரக்கோணம் ரயில்வே பணிமனையில் தீ விபத்து

  விசேஷா   | Last Modified : 08 Jan, 2019 12:54 pm
fire-at-arakkonam

 

சென்னையை அடுத்த, அரக்கோணம் ரயில்வே பணிமனையில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்ப இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close