மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக பிரபல நடிகரிடம் போலீஸ் விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 05:31 pm
director-p-vasu-s-son-shakti-are-under-police-investigation

சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக இயக்குநர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி மீது அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், அவருடைய சொகுசு காரையும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்ணா நகர் பகுதியில் மதுபோதையில் கார் ஓட்டி விட்டு தப்ப முயன்ற நடிகர் சக்தியை அங்குள்ள மக்கள் மடக்கிப்பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close