எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள்: மாநிலங்களவையில் கனிமொழி!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 11:58 pm
sir-could-you-please-speak-in-a-language-which-i-can-understand

தன்னிடம்  இந்தியில் பேசிய துணை சபாநாயகரிடம் தனக்கு புரியும் மொழியில் பேசுங்கள் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.

மாநிலங்களவையில் நேற்று பொருளாதாரத்தில் பின்தாங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடந்தது. பின்னர் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

விவாதத்தின் போது பேசிய திமுக எம்பி கனிமொழி, இந்த மசோதா குறித்து பல கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார். அவரது உரையை விரைந்து முடிக்க சொல்லி  துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் இந்தியில் கூறினார். அதற்கு, "எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள்" என்று கனிமொழி கூறினார். உடனே அவர் ஆங்கிலத்தில் பேசினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close