ரேஷன் கடை: பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 01:14 pm
ration-shop-police-in-security-services

பொங்கல் பொருட்கள் வழங்கும் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை, புதிய வண்ணாரப்பேட்டை மற்றும் யானை கவுனி பகுதிகளில் உள்ள நியாவிலை கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், காவல்துறை சார்பில் சரியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சோதனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழக அரசின் அறிவித்துள்ளபடி நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மக்களின் பாதுகாப்பு கருதி நியாயவிலைக் கடைகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, பொதுமக்களை முறைப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close