தமிழகத்துக்கு நல்லது செய்பவர்களுடன் தான் கூட்டணி: முதல்வர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 12:53 pm
tn-chief-minister-about-alliance

மிழகத்துக்கு நல்லது செய்பவர்களுடன் தான் கூட்டணி என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர்களுடன் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடியிடம், தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு. "தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன" என்று  அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின், உறுதியாக பா.ஜ.கவுடன் திமுக கூட்டணி அமைக்காது என்று கூறினார். இந்நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close