சென்னையில் 13 போலி பாஸ்போர்ட் ஏஜென்டுகள் கைது!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 09:04 am
fake-passport-agents-arrested-in-chennai

சென்னையில் 13 போலி பாஸ்போர்ட் ஏஜென்டுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் போலியாக பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்து வந்த 13 ஏஜென்டுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள்  போலி பாஸ்போர்ட் தயாரித்து பலரை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.   

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close