தந்தையானார் சீமான்!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 09:08 am
seeman-kayalvizhi-couple-blessed-with-a-boy-baby

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கயல்விழி தம்பதிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013ம் ஆண்டு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திருமணம் நடந்தது. 

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான் தந்தையானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close