ஜன.18ல் தமிழக அமைச்சரவை கூடுகிறது

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 12:44 pm
the-cabinet-meets-in-jan-18

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 18 ஆம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வரும் 23,24ம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close