கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம் பறிமுதல்

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Jan, 2019 01:10 pm
20-6-kg-gold-seized-in-chennai-airport

சென்னை விமான நிலையத்தில கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்த வந்திறங்கிய பயணிகளை வருவாய் புலனாய்வுத்துறை நுண்ணறிவு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்க்கு இடமான வகையில் இருந்த 4 பேரை சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்களிடம் 20.8 கிலோ தங்க கட்டி‌கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்ககட்டிகளை பறிமுதல் செய்த வருவாய் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close