மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் வருகை ஒத்திவைப்பு..!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 04:59 pm
central-minister-visit-postponed

பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ்கோயலின் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் கலந்து கொள்ள தமிழகம் வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால், மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தாக்கல் செய்யவுள்ளதாகவும்,  பட்ஜெட் தயாரிப்பு பணி காரணமாக பியூஷ் கோயலின் வருகை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close