தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

  Newstm News Desk   | Last Modified : 18 Jan, 2019 10:37 am

tamilnadu-cabinet-meeting-started

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் கூடியது.

வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. மேலும் மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவிருப்பதால் அதுபற்றியும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக 2 முறை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் முதலீட்டார்கள் மாநாடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி 30 நிறுவனங்கள், ரூ. 49 ஆயிரம் கோடி முதலீடு செய்ய நிர்வாக ரீதியில் அனுமதி அளிக்கப்பட்டது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close