மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஒத்திகை; போக்குவரத்து மாற்றம்

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 12:20 pm
republic-day-2019-rehearsal-started-at-marina

குடியரசு தின விழா வருவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை இன்று துவங்கியது.

நாட்டின் 70வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரைபகுதில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதால் மாணவிகளும் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். 

காமராஜர் சாலையில் ஒத்திகை நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close