பழனி முருகன் கோவிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 08:05 am
deputy-cm-ops-workship-in-palani-murugan-temple

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன் இன்று காலை, பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தைப்பூச திருநாளையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளாக போற்றப்படும் பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது குடும்பத்துடன், பழனி முருகன் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அங்கு மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close