சென்னை விமானநிலையத்தில் மீண்டும் கண்ணாடி உடைந்தது..!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 08:48 am
glass-breaks-down-at-chennai-airport

சென்னை விமானநிலையத்தில் உள்ள கண்ணாடி மேற்கூரை 85வது முறையாக உடைந்து கீழே விழுந்துள்ளது. 

சென்னை விமானநிலையத்தில் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கண்ணாடியால் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணை கவரும் வகையில் இருந்தாலும் கூட எதிர்பாராத நேரங்களில் விமானநிலையத்தில் உள்ள கண்ணாடிகள் உடைந்து கீழே விழுவதால் தொடர்ந்து அச்சம் எழுந்து வருகிறது.  இந்நிலையில், சென்னை விமானநிலையத்தின் புறப்பாடு பகுதியில் உள்ள கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் 85வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close