நேதாஜி பிறந்தநாள்: அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 09:47 am
netaji-s-birthday-celebration

நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜியின் சிலையின் கீழே உள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது தான் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close