ஆந்திரா சாலை விபத்து: 3 தமிழர்கள் பலி..

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 01:11 pm
andhra-road-accident

ஆந்திராவில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூரை அடுத்த சொக்கமடுகு பகுதியில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றனர். அவர்கள் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சொக்கமடுகு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றி வந்த  திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டை பகுதியைச் சேர்ந்த முரளி, திருமலை, விஜேஷ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஆந்திர மாநில காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close