எந்த டிவி சேனலுக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணுமா..?

  டேவிட்   | Last Modified : 23 Jan, 2019 10:13 pm
do-you-know-how-much-we-have-to-pay-for-our-channels

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் டிவி கட்டணம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. 

கேபிள் டிவியில் டிஜிட்டல் முறையில் இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. டிராய் எனும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனது எட்டாவது புதிய கட்டண கொள்கையை அறிவித்துள்ளது. 

அதன்படி, மக்கள் தாங்கள் விரும்பும் சேனலை மட்டும் தேர்வு செய்து, அதற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தலாம்.  நாம் விரும்பும் சேனலை தேர்வு செய்தால், மாதம் நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை https://channel.trai.gov.in/userselection.php என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close