பிரியங்கா காந்திக்கு கனிமொழி வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 24 Jan, 2019 10:19 am
kanimozhi-wishes-priyanka-gandhi

உத்தரபிரதேச மாநிலத்தின்  கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக ப்ரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு தி.மு.க மகளிர் அணி தலைவியும், எம்.பியுமான கனிமொழி வாழத்து தெரிவித்துள்ளார். 

 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்திக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவித்தது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close