ஜாக்டோ - ஜியோ - 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 09:48 pm

jacto-geo-protest-422-teachers-suspended

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு அதிகாரிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 422 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close