மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 12:25 pm
pm-modi-laid-the-foundation-for-aiims-in-madurai

மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சற்று முன் அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியில் பல்நோக்கு உயர் ரக சிகிச்சை மைய கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

பின்னர் தஞ்சை, நெல்லை அரசு மருத்துவமனைகளிலும் உள்ள பல்நோக்கு உயர் ரக சிகிச்சை மைய கட்டிடத்தையும் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close