தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு..!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 01:05 pm
order-to-temporary-teachers-appoint

இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணியிடத்தில் தற்காலிக ஆசியர்களை நியமிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 

இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close