பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது:தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 09:57 am
nobody-can-defeat-p-m-modi

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட யார் வந்தாலும் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆசியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது எனவும், போராடுவோர் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் எதை பேசுகிறோம் என தெரியாமல் பேசி வருவதாகவும், ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும் என்று அவர் நிலை தடுமாறி பேசுவதாகவும் கூறினார்.

மேலும், ராகுல், பிரியங்கா உள்ளிட்ட யார் வந்தாலும் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close