காந்தியடிகளின் கனவான கிராமங்களின் இன்றைய நிலை? - ஸ்டாலின் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 04:26 pm
mk-stalin-tweet-about-mahatma-gandhi

'கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு' என்ற காந்தியடிகளின் கனவான கிராமங்களின் இன்றைய நிலை என்ன? விரைவில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். 

மகாத்மா காந்தியடிகளின் 71வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "காந்தியடிகளின் நினைவு தினம் இன்று. ஆனால், கிராமங்களின் இன்றைய நிலை? உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால், அடிப்படை வசதியின்றி அதலபாதாளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் கொடுமை! விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

— M.K.Stalin (@mkstalin) January 30, 2019

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close