காட்டு யானை சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்தது!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 10:09 am

elephant-chinnathambi-again-left-out-from-forest

கோவையில் சில கிராமங்களுக்குள் புகுந்த யானை சின்னத்தம்பியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வனத்துறையினர் பிடித்தனர். இதையடுத்து, இன்று காலை பொள்ளாச்சியை அடுத்த  கோட்டூர், அங்கலக்குறிச்சி, ஆழியாறு உள்பட 5  கிராமங்களில் யானை சின்னத்தம்பி புகுந்து மக்களை அச்சுறுத்தியது. பின்னர் தான் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மீண்டும் சின்னதம்பியை வனப்பகுதிக்கு விரட்டினர். இருந்தாலும் அப்பகுதி மக்கள் ஒரு அச்சத்துடனேயே உள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close