சென்னையில் சாரல் மழை!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 11:00 am

rain-in-chennai

சென்னையில் பனிப்பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில், நகரின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  அதைத்தொடர்ந்து கே.கே.நகர். அண்ணா நகர், சூளைமேடு, வடபழநி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close