பிப்.8-இல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 10:35 am
aiadmk-district-secretary-meeting

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  வரும் 8ம் தேதி மாலை நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close