தமிழக முதல்வருடன் விஷால் சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 12:27 pm
vishal-met-tamilnadu-cm-and-thanked-for-his-co-operation-towards-illaiyaraja-program

நடிகர் சங்க செயலாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  இன்று நேரில் சந்தித்து, இளையராஜா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் திரையுலகத்துக்கு ஆற்றியுள்ள சேவையை போற்றும் வகையில் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதன் மூலம் திரட்டப்படும் நிதியை நலிந்த தயாரிப்பாளர்களின் நலனுக்கு பயன்படுத்த இருப்பதாக விஷால் முன்பே அறிவித்திருந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close