துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த பி.இ., எம்.பி.ஏ. பட்டதாரிகள்..!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 04:47 pm
more-than-4-000-graduates-applied-for-the-sweeper-post

தமிழக சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள, துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‛விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்ச எழுத்தறிவு இருந்தால் போதும்’ என அறிவிக்கப்பட்ட நிலையில், 14 காலிப் பணியிடங்களுக்கு, பி.இ., - எம்.பி.ஏ., மற்றும் கலை, அறிவியல் பிரிவில், இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் என, 4,000 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். 

மாதம்,17 ஆயிரம் ரூபாய் ஊதியம் தவிர, அரசு பணியாளர்களுக்கான பிற சலுகையும் கிடைக்கும் என்பதால், டிப்ளமோ  மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close