டிரம்ஸ் சிவமணிக்கு முதல்வர் வாழ்த்து !

  டேவிட்   | Last Modified : 05 Feb, 2019 04:40 pm
drums-sivamani-met-cm

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி முதலமைச்சரை சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றார். 

தேசிய அளவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதில் டிரரம்ஸ் இசைக் கலைஞர் ஆனந்தன் சிவமணியும் ஒருவர். இன்று தலைமைச் செயலகத்தில் பத்மஸ்ரீ டிரம்ஸ் சிவமணி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close