கடலோர காவல்படை கப்பல்களை கண்டுகளித்த மாணவர்கள்!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 09:40 pm
children-visit-coast-guard-ship-on-rising-day

இந்திய கடலோர காவல்படை உருவான தினத்தை முன்னிட்டு, நேற்றும் இன்றும், சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடலோர காவல்படை கப்பல்களை பார்வையிட்டனர். 

இந்திய கடலோர காவல்படை உருவான 43வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, 5 மற்றும் 6ம் தேதிகளில், சென்னையில், கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களை மாணவர்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக, சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 214 மாணவர்கள் நேற்றும், 420 மாணவர்கள் இன்றும் வந்தனர். அவர்கள், ICGS சாகர் மற்றும் ISGC ஷவுரியா என்ற இரண்டு கப்பல்களை பார்வையிட்டு, அதன் தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொண்டனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close