எம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சி!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 07:53 am

robbery-attempt-inb-mla-s-house

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

தத்தமங்கலத்தில் உள்ள எம்எல்ஏவின் வீட்டின் பூட்டை உடைத்து  நேற்று நள்ளிரவு இக்கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close