சென்னை: 3212 சிசிடிவி கேமராக்களை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

  டேவிட்   | Last Modified : 07 Feb, 2019 07:54 pm
3212-cctv-camera-at-amabttaur-and-korattur

சென்னையில் இன்று 3,212 சிசிடிவி கேமராக்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிகழ்ச்சி ஒன்றில் துவக்கி வைத்தார். 

சென்னை அருகேயுள்ள அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் கொரட்டூர் காவல்நிலைய எல்லை பகுதிகளில் 3212 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்து அதன் அத்தியாவசியம் குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close