சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 08:29 am
toilets-closed-in-chennai-airport

சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் புறப்படும் பகுதிகளில் உள்ள கழிவறைகள் இன்று அதிகாலை முதல் திடீரென மூடப்பட்டுள்ளன.

இதனால், விமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் அவதியுற்றுள்ளனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close