தமிழக பட்ஜெட்: அரசின் கடன் ரூ. 3,97,490 கோடி!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 10:18 am
tn-budget-2019-updates

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார்.

அதில், "நடப்பு நிதியாண்டில் அரசின் கடன் ரூ. 3,97,490 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், 2019-20ஆம் ஆண்டில் ஆண்டில் அரசின் செலவினங்கள்  2,08,671 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை ரூ.10,970 கோடியாக இருக்கும் அதேபோன்று தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close