புதிய விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டம்: பட்ஜெட்டில் தகவல்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 10:44 am
new-accident-insurence-scheme

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்காக விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டம் வரும் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்துக்கான இழப்பீடு 2 லட்சம் ரூபாயாகவும், விபத்துகளால் உண்டாகும் மரணங்களுக்கு ரூ.4 லட்சமும் மற்றும் உடல் ஊனத்துக்கு ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close