சென்னையில் விரிவான வாகன பார்க்கிங் திட்டம்: ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 10:52 am

vehicle-parking-in-rs-2-000-crore-at-chennai

இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக, சென்னையில் விரிவான பார்க்கிங் திட்டம் 2019-20 இல் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,000 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close