3 புதிய வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: பட்ஜெட்டில் தகவல்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 11:14 am

new-ways-length-118-kms-under-metro-rail-scheme-in-chennai-tamilnadu-budget

சென்னை மெட்ரோ ரயிலின்  2-ஆம் கட்ட திட்டத்தில் 118.9 கி.மீ தொலைவுக்கு  3 புதிய வழித்தடங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவரம் -சோழிங்கநல்லூர், மாதவரம் - கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.20,196 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளது என்று நிதியமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.


 newtm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close