பழைய ஓய்வூதியத் திட்டம்:அரசு சொல்வதென்ன?

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 11:35 am
old-pension-scheme-under-consideration-tn-govt

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்த, ஸ்ரீதர் குழுவின் அறிக்கை அரசின் பரீசிலனையில் உள்ளதாக தமது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close