கஜா புயல் பாதித்த பகுதிகளில் புதிதாக ஒரு லட்சம் வீடுகள்: பட்ஜெட்டில் தகவல்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:00 pm
one-lakh-new-houses-in-gaja-cyclone-affected-area-s

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close