வரும் 2019-20 நிதியாண்டில் கள்ளிக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். இதேபோன்று மதுரை திருமங்கலத்தை மையமாக கொண்டு புதிய வருவாய் கோட்டமும் ஏற்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகியவை வட்டங்கள் அடங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in