ரூ.3 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள்: ஓபிஎஸ்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:32 pm
new-investments-for-rs-3-lakh-crore-ops

சென்னையில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மொத்தம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 லட்சம் இளைஞர்கள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது பட்ஜெட்டில்  உரையில் தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close