பட்ஜெட் உரை நிறைவு! சட்டப்பேரவை 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 01:04 pm
tn-budget-2019-finished

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் சுமார் இரண்டரை மணி நேரமாக வாசித்தார். 

சரியாக பிற்பகல் 12.30 மணிக்கு ஓபிஎஸ் தொடர்ந்து பட்ஜெட் நிறைவடைந்ததையடுத்து, பிப்ரவரி 11ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் என்று கூறி சபாநாயகர் தனபால் சட்டப்பேரவை ஒத்திவைத்தார் இந்த பட்ஜெட் மீதான விவாதம் வருகிற பிப்ரவரி 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close