மக்களுக்கு உதவாத உதவாக்கரை பட்ஜெட்: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:53 pm

stalin-about-tn-budget

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த நிலையில் இது மக்களுக்கு சிறிதும் உதவாத உதவாக்கரை பட்ஜெட் என்று தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவை வளாகத்தில் பேட்டியளித்தார். 

மேலும் இந்த பட்ஜெட்டில் வளர்ச்சிக்கானவை எதுவும் இல்லை என்றும் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்துவதை தான் இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது என்றும் அவர் சாடினார். 

தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருக்கிறது என்று கூறிய அவர் 1 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close