தமிழக பட்ஜெட்: துறைவாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 03:20 pm
tamilnadu-budget-totally-rs-2-63-lakh-crore-fund-announced-for-various-departments

தமிழக அரசின் 2019-20 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் துறை, பள்ளிக் கல்வித் துறை, தொழில் துறை என பல்வேறு துறைகளுக்கென மொத்தம் ரூ.2.63 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துறை         நிதி ஒதுக்கீடு (ரூபாய் கோடியில்)

பள்ளிக்கல்வித் துறை: 28,757

நகராட்சி நிர்வாகம் மற்று குடிநீர் வழங்கல் துறை: 18,700

உள்ளாட்சித் துறை: 18,263

சுகாதாரத் துறை : 12,563

வேளாண் துறை: 10,550

பயிர்க்கடன் வழங்கும் திட்டம்: 10,000

காவல் துறை: 8,084

தொழில் துறை: 2,747

 போக்குவரத்துத் துறை: 1,297.83

கால்நடை பராமரிப்புத் துறை: 1252.41 

விளையாட்டுத் துறை: 168.27 

உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு மொத்தம் ரூ.2.63 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close