கொடநாடு வழக்கு: சயான் & மனோஜ்-க்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 04:07 pm
kodanad-estate-murder-case

கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் சயான் மற்றும் மனோஜ்-க்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  காவல்துறை மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று ஜாமினை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற விசாரணையில் சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரையும் கைது காவல்துறை செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close