போலியோ சொட்டு மருந்து விலை இருமடங்கு உயர்வு! - மத்திய சுகாதாரத்துறை தகவல்!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 05:39 pm
polio-drop-price-increased-several-times-health-ministry

போலியோ சொட்டு மருந்து விலை ரூ.95.20 இல் இருந்து ரூ.172.59 ஆக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தற்போது போலியோ சொட்டு மருந்து வாங்க ரூ.172.59க்கு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close