டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த டெண்டர் அறிவிப்பு..!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 11:17 am
tender-notice-to-set-cctv-cameras-in-tasmac

தமிழகத்தில் உள்ள 3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், விற்பனையை ஒழுங்குபடுத்தவும், போலி மாதுபானம் விற்பனை செய்வதை தடுக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 3000 டாஸ்மாக் கடைகளில் 6000 சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ரூ.5 கோடிக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அடுத்த மாதம் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு 4 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  மாவட்ட அளவில் 38 இடங்களிலும் மண்டல 5 இடங்களிலும் உள்ள தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு அறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 வயது குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க முடியும் 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close