டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவை: நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி !

  டேவிட்   | Last Modified : 09 Feb, 2019 01:34 pm
dms-washermenpet-metro-rail-will-be-inaugurated-today

சென்னை டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கின்றனர்.

திருப்பூரில் இருந்து நாளை பிற்பகல் 3.15 மணிக்கு டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கின்றனர். 

அதே சமயத்தில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close