இலவச பயணம்...குளு குளு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 07:26 pm
free-travel-on-metro-rail

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இரவு வரை பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. இதனை ஈடுசெய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு சலுகைகளை அவ்வபோது அறிவித்து வருகிறது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக நேற்று ரயில் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. 

இந்நிலையில், பயணிகளை ஈர்க்கும் வகையில், சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் நாளை இரவு வரை பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close