பொன்னார் - தம்பிதுரை சந்திப்பு?

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 08:15 pm
pon-radhakrishnan-and-thambithurai-meet-at-kovai-airport

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், மக்களவைத் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரையும் கோவை விமான நிலையத்தில் இன்று மாலை சந்தித்துப் பேசினர்.

இருவருக்கும் இடையேயான சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இவ்விரு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக இருவரும் திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close